Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

அத்தம் நீக்கி சித்தம் நிறைந்தாய்! ~ சித்தம் 25 (Final)

Advertisement

ஓய் ஆத்தரே... இது என்ன final episodeஆ இல்ல... கதையின் part 2 குறுநாவலா😂😂😂😂... competition word limit மிச்சமான மொத்த வார்த்தைகளும் யூஸ் பண்ணிட்டீங்களா🤷🏻‍♀️🤷🏻‍♀️🤷🏻‍♀️🤷🏻‍♀️
நான் கூட என்ன டா இது பில்லு லிஸ்ட் பிரிச்சா பெருசா போகுமே அது மாதிரி இவ்வளவு பெரிய எபியானு 😮😮😮😮😮😮 பார்த்தேன் சிஸ் 🤣🤣🤣🤣, நான் ஒன்னும் தவறாக சொல்லலை writer ஜி🤭🤭🤭🤭🤭 எஸ்கேப் 🏃‍♀️🏃‍♀️🏃‍♀️🏃‍♀️🏃‍♀️🏃‍♀️
 
@வித்யா வெங்கடேஷ்
:ROFLMAO::ROFLMAO:
இன்னும் 2k words limit இருக்குது sis ;);)
 
@Narmadha mf @வித்யா வெங்கடேஷ்
Last epi எழுத எழுத வந்துட்டே இருந்தது sis.. எனக்கு எப்போதும் episodes நம்பர் ரவுண்ட் ஆ 20, 25, 30 னு முடிக்க தான் பிடிக்கும்.. அதான் split பண்ணி 26th epi னு போடாம 25னே போட்டுட்டேன் :D:D

Lengthy ஆ இருக்கது bore or irritating ஆ இருந்ததா Sisters???
 
ஏன் இப்படி ஒரு கேள்வி உங்களுக்கு சும்மா விளையாட்டுக்கு தான கலாய்ச்சோம். உண்மையிலே ரொம்ப அற்புதமா இருந்தது ஸ்டோரி எந்த இடத்திலும் போரிங்கா எல்லாம் இல்ல பா, நான் ரொம்ப விரும்பி தான் படிச்சேன் அப்புறம் ரொம்ப லெந்தா இருந்ததுனால எல்லாம் ஒன்னும் பீல் பண்ணல இதுவரைக்கும் இவ்வளவு பெரிய எபி படிச்சது இல்ல அதனால அப்படி சொன்னோம் டியர்.
சூப்பர் ஸ்டோரி நீங்க எந்த டென்ஷனும் ஆகாதீங்க, திரும்பவும் போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள் 🥰🥰🥰🥰🥰🥰.
 
@வித்யா வெங்கடேஷ்
:ROFLMAO::ROFLMAO:
இன்னும் 2k words limit இருக்குது sis ;);)

ஆஹா ரைட்டர் ஜீ அப்ப இன்னும் இரண்டு எபி சேத்திப் போட்டே இருக்கலாமே ஜீ. இம்பூட்டு வோர்ட்ஸை மிஸ் பண்ணிட்டோமே.😅😅😅😅😅😉😉😉😉😉
 
ஏன் இப்படி ஒரு கேள்வி உங்களுக்கு சும்மா விளையாட்டுக்கு தான கலாய்ச்சோம். உண்மையிலே ரொம்ப அற்புதமா இருந்தது ஸ்டோரி எந்த இடத்திலும் போரிங்கா எல்லாம் இல்ல பா, நான் ரொம்ப விரும்பி தான் படிச்சேன் அப்புறம் ரொம்ப லெந்தா இருந்ததுனால எல்லாம் ஒன்னும் பீல் பண்ணல இதுவரைக்கும் இவ்வளவு பெரிய எபி படிச்சது இல்ல அதனால அப்படி சொன்னோம் டியர்.
சூப்பர் ஸ்டோரி நீங்க எந்த டென்ஷனும் ஆகாதீங்க, திரும்பவும் போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள் 🥰🥰🥰🥰🥰🥰.
@Narmadha mf

Yes sis, நீங்க விளையாட்டுக்கு கலாய்த்தது புரிந்தது.. எனக்கும் உங்க கமெண்ட் படிச்சதும் சிரிப்பு தான் வந்தது..

Just clarification கு கேட்டேன் sis.. ஒரே ஒரு comment மட்டும் 25th epi குறைத்து இருக்கலாம், ஓவர் romance னு வந்தது.. அதான் கேட்டேன் :)

Thank u very much sis :love:💕💕💕
 
ஆஹா ரைட்டர் ஜீ அப்ப இன்னும் இரண்டு எபி சேத்திப் போட்டே இருக்கலாமே ஜீ. இம்பூட்டு வோர்ட்ஸை மிஸ் பண்ணிட்டோமே.😅😅😅😅😅😉😉😉😉😉
@vaishanika .??
2k பதில் 5k words மிச்சம் இருந்து இருந்தா சத்யா சம்யு part கொஞ்சம் எழுதி இருப்பேன் sis :D
 
Word Limitக்குள்ள எப்படி ரத்தின சுருக்கமா எழுதணும்னு, எனக்குப் பயிற்சி கொடுங்க ஆத்தரே😬😬😬
@வித்யா வெங்கடேஷ்
48k words சுருக்கமா சிஸ்!!!
எனக்குமே சுருக்கமா எழுத வராது.. இதுவரை தான் சிறுகதை எழுதியதே இல்லை.. ஏன்னா எனக்கு அது வராது...
 
ஹாய் ஹாய் ஹாய்
? இனிய மதிய வணக்கம்? இந்த நாள் இனிய நாளாகட்டும் ?
ரொம்பவே தாமதம் ஆகிடுச்சு.. மன்னிக்கவும்.. எழுத எழுத வந்துட்டே இருந்துது.. ரொம்ப பெரிய அப்டேட்.. அதான் தாமதம்..
'அத்தம் நீக்கி சித்தம் நிறைந்தாய்!' கதையின் இறுதி அத்தியாயம்(25) இதோ:
சித்தம் 25.1
சித்தம் 25.2
சித்தம் 25.3
சித்தம் 25.4
சித்தம் 25.5
சித்தம் 25.6
சித்தம் 25.7 (Epilogue)
உங்கள் கருத்துக்களை கூறவும்..........

அத்தமாய் இருந்த KK யின் வாழ்வில் சித்தமாய் RK வை நுழைத்து, யுத்தத்தில் சத்தமாய் தொடங்கி, முத்தத்தில் சத்தமில்லாமல் முடித்த உன் எழுத்தின் பாங்கு மிக சுத்தம் .. எல்லா கதாபாத்திரமும் தனித்து மிளிர செதுக்கிய விதம் உன் நடையில் பித்தம் கொள்ள வைத்தது...புத்தம் என அமைதியான ஜெய்யும் நித்தம் வம்பு செய்யும் ஆத்மியும் சேர்ந்து புரிந்துணர்ந்து வாழும் வாழ்க்கை குத்தம் அற்றது...ரத்தம் சிந்தி காதலித்து சேர்ந்த சத்யா சமியின் சேர்க்கை மிக பொருத்தம்... மொத்தம் பிடித்தம் உன் கதை... வாழ்க வளமுடன்
 
Top