நான் கூட என்ன டா இது பில்லு லிஸ்ட் பிரிச்சா பெருசா போகுமே அது மாதிரி இவ்வளவு பெரிய எபியானு பார்த்தேன் சிஸ் , நான் ஒன்னும் தவறாக சொல்லலை writer ஜி எஸ்கேப்ஓய் ஆத்தரே... இது என்ன final episodeஆ இல்ல... கதையின் part 2 குறுநாவலா... competition word limit மிச்சமான மொத்த வார்த்தைகளும் யூஸ் பண்ணிட்டீங்களா