Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சரண்யாஹேமா வின் காற்றாய் ஓர் களவு - 7

Advertisement

மகனை பற்றிய அக்கறை இல்லாத அம்மா , அங்கை கிட்ட ஏதோ மர்மம் இருக்கு , வித்தியாசமான நடவடிக்கை சந்தேகத்தை உண்டு பண்ணுது, அங்கையும் பிரியனும் பேசற போது ஒரு அம்மா மகனிடம் பேசுகின்ற மாதிரியே தெரியல.
அவந்தி இப்ப தான் பிரியன புரிந்து கொள்ள ஆரம்பிக்கிறா அங்கை வந்து என்ன செய்ய போறாங்க தெரியல
 
அனைத்தும் இயல்பாக நடந்திருந்தால் இன்று பிரியதர்ஷனும்- அவந்திகாவும் அழகான மனம் நிறைந்த தம்பதிகளாக இருந்திருப்பார்கள்😒😒😒😒😒😒😒
எல்லாம் இயல்பா நடந்து இருந்தா, சரண்யா கதையே எழுதி இருக்க வேண்டாம்... அப்புறம் வில்லங்கம் பிடிச்ச சொங்கி இப்படித்தான் உக்கார்ந்து இருக்கும்...🤭🤭😜😜🙊🙊
FB_IMG_1703292859775.jpg
 
ஹாய் அன்பூக்களே,


சென்ற பதிவுக்கு விருப்பங்களும், கருத்துகளும், விமர்சனங்களும், தெரிவித்த அனைவருக்கும் நன்றிகள் 🤗🤗🤗🤗🤗


காற்றாய் ஓர் களவு - 7 (1)


காற்றாய் ஓர் களவு - 7 (2)


காற்றாய் ஓர் களவு - 7 (3)

🥰 🥰 🥰 🥰


WhatsApp Image 2023-12-20 at 2.58.55 PM.jpeg




பதிவினை படித்துவிட்டு உங்களின் கருத்துக்களை நிறை குறைகளை என்னோடு பகிர்ந்துகொள்ளுங்கள் ப்ரெண்ட்ஸ் :love::love::love::love::love:

இணைந்திருங்கள் என்னுடன் 🥰🥰🥰🥰🥰


சரண்யாஹேமா ஆடியோ நாவல்கள் 👇👇👇👇👇

https://www.youtube.com/channel/UCUgpY0M7LbsfJBttGuSlzmw
Wowwwish epi dear... Ippo அந்த ஹீரோயின் ஆர்மி வாய திறக்க சொல்லு பார்போம்...
 
Top