கருப்பனின் காரிகையவள் 💝

Advertisement

Idhazhya Isai

Active member
Member
ஊருக்குள் சண்டியனாக திரியும் நம் கதையின் நாயகன் கதிர் எனும் கருப்பன். தனக்கு பிடிக்காமல் நடக்கவிருந்த கல்யாணத்தை தடுக்க முடியாமல் தனது தோழியுடன் கிளம்பி அங்கிருந்து நாயகனின் ஊருக்கு வந்து சேர்கிறாள் நம் கதையின் நாயகி மலர்விழி.ஒரு கட்டத்தில் மலர்விழியும் கருப்பனும் மோதலில் ஆரம்பித்து அவன் அவளின் மீது காதல் வயப்பட்டு பின் மலர்விழியின் சுயவிபரம் தெரிந்து அவளை மொத்தமாக வெறுத்து ஒதுக்கும் நாயகன். இவர்கள் இருவருக்கும் இடையில் ஏற்படும் மோதலும் காதலும் குறித்து இந்த கதையில் காண்போம் 😊

கருப்பன் chapter 1

கருப்பன் chapter 2

கருப்பன் chapter 3

கருப்பன் chapter 4

கருப்பன் chapter 5

கருப்பன் chapter 6

கருப்பன் chapter 7

கருப்பன் chapter 8

கருப்பன் chapter 9

கருப்பன் chapter 10

கருப்பன் chapter 11

கருப்பன் chapter 12

கருப்பன் chapter 13

கருப்பன் chapter 14

கருப்பன் chapter 15

கருப்பன் chapter 16

கருப்பன் chapter 17

கருப்பன் chapter 18

கருப்பன் chapter 19

கருப்பன் chapter 20

கருப்பன் chapter 21

கருப்பன் chapter 22

கருப்பன் chapter 23

கருப்பன் chapter 24

கருப்பன் chapter 25

கருப்பன் chapter 26

கருப்பன் chapter 27

கருப்பன் chapter 28

கருப்பன் chapter 29

கருப்பன் chapter 30

கருப்பன் chapter 31

கருப்பன் chapter 32

கருப்பன் chapter 33

கருப்பன் chapter 34

கருப்பன் chapter 35

கருப்பன் chapter 36

கருப்பன் chapter 37

கருப்பன் chapter 38

கருப்பன் chapter 39

இறுதி அத்தியாயம் 💝

வணக்கம் வாசக பெருமக்களே நான் முதன்முதலாக வெப்சைட்டில் போட்டிக்காக கதை எழுதிக்
கொண்டிருக்கிறேன். அதனை படித்து அந்த கதைக்கான விமர்சனங்களை அளித்து என்னை மேலும் உத்வேகப்படுத்துவதற்கு உங்களிடம் வேண்டி விரும்பி கேட்டுக் கொள்வது நான் உங்கள் இதழ்யா இசை 💖

என்னுடை மற்ற கதை பிரதிலிபி தளத்தில் இடம் பெற்று இருக்கின்றனர்

உங்களுக்கு விருப்பம் இருக்கும் பட்சத்தில் அதனையும் படித்து ஆதரவு அளியுங்கள் 😊
 

Attachments

  • InShot_20260212_151826722.jpg
    InShot_20260212_151826722.jpg
    303.8 KB · Views: 5
Last edited:
போட்டி கதைக்கு வாழ்த்துக்கள் மா 😍😍
உங்களின் முதல் கதையா இது...???
ஆமா சகோதரி முதல் முதலா போட்டி கதைக்கு வெப்சைட்ல எழுதுறேன் ப்ளீஸ் கொஞ்சம் என்னை சப்போர்ட் பண்ணுங்க 😊💖
 
போட்டி கதைக்கு வாழ்த்துக்கள் மா 😍😍
உங்களின் முதல் கதையா இது...???
ஆமா சகோதரி போட்டிக்காக முதன் முதலாக எழுதுகிறேன்
அருமைமா
வாழ்த்துகள் 💐

உங்களுடைய ஆதரவு எனக்கும் தருமாறு கேட்டுக்கொள்கிறேன்
 
ஆமா சகோதரி போட்டிக்காக முதன் முதலாக எழுதுகிறேன்


உங்களுடைய ஆதரவு எனக்கும் தருமாறு கேட்டுக்கொள்கிறேன்
நன்றி சகோதரி 🙏🏻🥰
ஆமா சகோதரி போட்டிக்காக முதன் முதலாக எழுதுகிறேன்


உங்களுடைய ஆதரவு எனக்கும் தருமாறு கேட்டுக்கொள்கிறேன்.
 

Advertisement

Advertisement

Back
Top